LUPIN THE 3rd vs. CAT'S EYE
ஹிட்டோமி, ருயி மற்றும் அயி சகோதரிகள் திருட்டுப் பூனைகள். இவர்கள் மியூஸியத்தில் ஒரு ஓவியத்தைத் திருட வரும்போது லுப்பினும் வருகிறான். இரண்டு ஓவியங்களும் மைக்கேல் ஹெயின்ஸ் எனும் ஓவியரின் 'கேர்ல் அன்ட் தி ஃப்ளவர்ஸ்' வரிசையைச் சார்ந்தது. கேட்'ஸ் சகோதரிகள் தங்கள் தந்தையைக் கண்டுபிடிக்க அந்த ஓவியங்கள் ஒரு தடயம். அதே ஓவியங்களை லுப்பினும் திருட வருவதை அறிந்ததும் அவர்களுக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது.